2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

“Color Lights” கண்காட்சி...

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 “Color Lights” காட்சி கலை கண்காட்சி தற்போது லியோனல் வெண்ட் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியில் தீப்தி, சந்தியா மற்றும் செவ்வந்தி ஆகிய மூன்று பெண் கலைஞர்களின் கேன்வாஸ் ஓவியங்கள் காட்சிப்படுத்தியுள்ளன. கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை(12) அன்று இரவு வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X