Shanmugan Murugavel / 2026 மார்ச் 15 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அகதி வீசாக்களை ஏற்றுக் கொண்ட ஈரானிய பெண்கள் கால்பந்தாட்ட அணியின் மேலும் மூன்று அங்கத்தவர்கள் ஈரானுக்குத் திரும்பத் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டொனி புர்கே ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் ஆரம்பத்தில் அகதி அந்தஸ்து பெற்ற எழுவரில் மூன்று பேரே இன்னும் அவுஸ்திரேலியாவில் காணப்படுகின்றனர்.
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Mar 2026
15 Mar 2026