Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், மெல்பேணில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வென்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா: 195/10 (துடுப்பாட்டம்: மர்னுஸ் லபுஷைன் 48, ட்ரெவிஸ் ஹெட் 38, மத்தியூ வேட் 30, நேதன் லையன் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 4/56, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/35, மொஹமட் சிராஜ் 2/40, இரவிந்தீர ஜடேஜா 1/15)
இந்தியா: 326/10 (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 112, இரவீந்திர ஜடேஜா 57, ஷுப்மன் கில் 45, றிஷப் பண்ட் 29, ஹனும விஹாரி 21 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 3/78, நேதன் லையன் 3/72, பற் கமின்ஸ் 2/80, ஜொஷ் ஹேசில்வூட் 1/47)
அவுஸ்திரேலியா: 200/10 (துடுப்பாட்டம்: கமரொன் கிறீன் 45, மத்தியூ வேட் 40, மர்னுஸ் லப்ஷைன் 28, பற் கமின்ஸ் 22 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 3/37 இரவீந்திர ஜடேஜா 2/28, ஜஸ்பிரிட் பும்ரா 2/54, இரவிச்சந்திரன் அஷ்வின் 2/71, உமேஷ் யாதவ் 1/5)
இந்தியா: 70/2 (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் ஆ.இ 35, அஜின்கியா ரஹானே ஆ.இ 27 ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் ஸ்டார்க் 1/20, பற் கமின்ஸ் 1/22)
போட்டியின் நாயகன்: அஜின்கியா ரஹானே
26 minute ago
34 minute ago
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
41 minute ago
47 minute ago