2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ஆண்டிறுதியிலும் நடாலுக்கே முதலிடம்

Editorial   / 2017 நவம்பர் 02 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் தற்போதைய முதல்நிலை டென்னிஸ் வீரரான, ஸ்பெய்னின் ரஃபேல் நடால், இவ்வாண்டு முடிவிலும் முதல்நிலை வீரராகத் தொடரவுள்ளார்.

 பரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியில், தென்கொரியாவின் ஹையோன் சுங்கை வென்றதன் மூலமே இவ்வாண்டு முடிவிலும் முதல்நிலை டென்னிஸ் வீரராக நடால் தொடரவுள்ளார்.

16 தனிநபர் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற 31 வயதான நடால், 1 மணித்தியாலம் 48 நிமிடங்கள் இடம்பெற்ற குறித்த போட்டியில், 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று, இறுதி 16 பேருக்கான சுற்றுக்குத் தகுதிபெற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .