2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆர்சனலுக்குச் செல்லும் ட்ரக்ஸ்லர்?

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 26 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலுக்கு, பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மத்தியகளவீரரான ஜூலியான் ட்ரெக்ஸ்லர் செல்லவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஆர்சனலின் மத்தியகளவீரரான மட்டியோ குன்டோஸியை பரிஸ் ஸா ஜெர்மைன் பெற்றுக் கொள்ளும் பரிமாற்றமொன்றிலேயே ஆர்சனலுக்கு ட்ரக்ஸ்லர் செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பரிஸ் ஸா ஜெர்மைனுடனான ட்ரக்ஸ்லரின் ஒப்பந்தமானது நடப்பு பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .