Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் சிட்னியின் தென் கடற்கரைகளில் கொவிட்-19 பரம்பல் ஏற்படுகின்ற நிலையில், இந்தியாவின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்த மாற்று ஏற்பாடுகள் ஆராயப்படுகின்றன.
மெல்பேணில் இரண்டாவது டெஸ்டைத் தொடர்ந்து, மூன்றாவது டெஸ்டையும் அங்கே வைப்பதுடன் நான்காவது டெஸ்டை பிறிஸ்பேணில் விளையாடுவது குறித்து ஆராயப்படுகிறது.
இதேவேளை, மூன்றாவது டெஸ்டை பிறிஸ்பேணில் விளையாடி பின்னர் நான்காவது டெஸ்டை சிட்னியில் விளையாடுவது குறித்தும் கருத்திற் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், வலதுகையில் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து எஞ்சியுள்ள அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி விலகியுள்ளார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago