Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கையை இங்கிலாந்து வெள்ளையடித்தது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து, பல்லேகலவில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற மூன்றாவது போட்டியையும் வென்றமையையடுத்தே 3-0 என்ற ரீதியில் இலங்கையை வெள்ளையடித்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 128/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாம் கர்ரன் 58 (48), ஜொஸ் பட்லர் 25 (21), லியம் டோஸன் 14 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: துஷ்மந்த சமீர 5/24 [4], மதீஷ பத்திரண 2/27 [4], மகேஷ் தீக்ஷன 1/16 [4], டுனித் வெல்லலாகே 1/28 [4], தசுன் ஷானக 0/23 [3])
இலங்கை: 116/10 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 26 (26), பதும் நிஸங்க 23 (12), ஜனித் லியனகே 17 (19), கமிந்து மென்டிஸ் 14 (11), பவன் ரத்னாயக்க 13 (15), டுனித் வெல்லாலாகே 09 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக்கப் பெத்தெல் 4/11 [3.3], வில் ஜக்ஸ் 3/14 [4], லுக் வூட் 1/13 [2], லியம் டோஸன் 1/25 [4])
போட்டியின் நாயகன்: சாம் கர்ரன்
தொடரின் நாயகன்: சாம் கர்ரன்
2 hours ago
04 Feb 2026
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
04 Feb 2026
04 Feb 2026