2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இலங்கை வந்தார் அஞ்சலோ மத்தியூஸ்

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிப்பட்ட காரணங்கள் காரணமாக, இலங்கையணியின் சிரேஷ்ட வீரரான அஞ்சலோ மத்தியூஸ், மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின் இடைநடுவிலேயே இன்று நாடு திரும்பினார்.

இதேவேளை, காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் லஹிரு கமகேயேம் நேற்று நாடு திரும்பிய நிலையில், இவர்களின் பிரதியீடாக தனுஷ்க குணதிலக, தசுன் ஷானக ஆகியோர் இன்று மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட், சென். லூசியாவில் இலங்கை நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .