Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 15 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் தற்போது நடைபெற்று வரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான குழு சி போட்டியில் நேபாளம் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் ஷாய் ஹோப், நேபாளத்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .