Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் முடிவுக்கு வந்த இலங்கையுடனான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இங்கிலாந்து: 146/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பில் ஸோல்ட் 62 (40), வில் ஜக்ஸ் 21 (14), ஹரி ப்றூக் 14 (07), ஜேமி ஒவெர்ட்டன் ஆ.இ 10 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: டுனித் வெல்லலாகே 3/26 [4], மகேஷ் தீக்ஷன 2/21 [4], டில்ஷான் மதுஷங்க 2/25 [4], துஷ்மந்த சமீர 1/34 [4])
இலங்கை: 95/10 (16.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: தசுன் ஷானக 30 (24), கமிந்து மென்டிஸ் 13 (11), மகேஷ் தீக்ஷன ஆ.இ 10 (08), டுனித் வெல்லலாகே 10 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: வில் ஜக்ஸ் 3/22 [4], அடில் ரஷீட் 2/13 [3.4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 2/20 [3], லியம் டோஸன் 2/27 [4], ஜேமி ஒவெர்ட்டன் 1/13 [2])
போட்டியின் நாயகன்: வில் ஜக்ஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .