Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 27 , பி.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் முடிவுக்கு வந்த நியூசிலாந்துக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
நியூசிலாந்து: 159/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் பிலிப்ஸ் 39 (28), டிம் செய்ஃபேர்ட் 35 (25), பின் அலென் 29 (19), மார்க் சப்மன் 15 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: வில் ஜக்ஸ் 2/23 [4], அடில் ரஷீட் 2/28 [4], றெஹான் அஹ்மட் 2/28 [3], லியம் டோஸன் 1/32 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 0/24 [3])
இங்கிலாந்து: 161/6 (19.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: டொம் பன்டன் 33 (24), வில் ஜக்ஸ் ஆ.இ 32 (18), ஹரி ப்றூக் 26 (24), சாம் கர்ரன் 24 (22), ஜேக்கப் பெத்தெல் 21 (16), றெஹான் அஹ்மட் ஆ.இ 19 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: றஷின் றவீந்திர 3/19 [4], லொக்கி பெர்கியூசன் 1/14 [2], மற் ஹென்றி 1/19 [2.3])
போட்டியின் நாயகன்: வில் ஜக்ஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .