Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 27 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
இங்கிலாந்து அணியில் கடந்த போட்டியில் விளையாடிய ஜேமி ஒவெர்ட்டனை றெஹான் அஹ்மட் பிரதியிட்டிருந்தார்.
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago