Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் பின்களவீரர் ஈடர் மிலிட்டாவோ பின்தொடை தசைநார் காயத்துக்குள்ளானமையடுத்து உலகக் கிண்ணத்தை தவறவிடும் அபாயத்திலுள்ளதாககக் கூறப்படுகிறது.
கடந்த டிசெம்பரில் வந்த காயமே மீண்டும் வந்துள்ளதாக ஸ்பானிய வானொலி கோப் கூறியுள்ளது. அந்தவகையில் சத்திரசிகிச்சை தேவைப்படுமென்ற நிலையில், 50 நாள்களுக்குள் ஆரம்பிக்கவுள்ள உலகக் கிண்ணத்தில் 28 வயதான மிலிட்டாவோ பங்குபற்ற முடியாது.
10 minute ago
17 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
28 minute ago