Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூன் 17 , பி.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், டெளண்டனில் இன்று இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்
மேற்கிந்தியத் தீவுகள்: 321/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷே ஹோப் 96 (121), எவின் லூயிஸ் 70 (67), ஷிம்ரோன் ஹெட்மயர் 50 (26), ஜேஸன் ஹோல்டர் 33 (15), நிக்கலஸ் பூரான் 25 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: முஸ்தபிசூர் ரஹ்மான் 3/59 [9], மொஹமட் சைபுடீன் 3/72 [10], ஷகிப் அல் ஹஸன் 2/54 [8])
பங்களாதேஷ்: 322/3 (41.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் ஆ.இ 124 (99), லிட்டன் தாஸ் ஆ.இ 94 (69), தமிம் இக்பால் 48 (53), செளமியா சர்க்கார் 29 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ட்ரே ரஸல் 1/42 [6])
போட்டியின் நாயகன்; ஷகிப் அல் ஹஸன்
இந்நிலையில், மன்செஸ்டரில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தானை இங்கிலாந்து எதிர்கொள்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
36 minute ago
49 minute ago
1 hours ago