Shanmugan Murugavel / 2026 ஜனவரி 01 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் குழாமில் வேகப்பந்துவீச்சாளர் பஸல்ஹக் பரூக்கி, சகலதுறைவீரர் குல்படின் நைப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இறுதியாக ஆப்கான் விளையாடிய பங்களாதேஷுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் பரூக்கி, நைப் இடம்பெற்றிருக்கவில்லை.
இதேவேளை காயத்திலிருந்து குணமடைந்த வேகப்பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக்கும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
குழாம்: ரஷீட் கான் (அணித்தலைவர்), இப்ராஹிம் ஸட்ரான் (உப அணித்தலைவர்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் காப்பாளர்), செதிகுல்லா அடல், டர்விஷ் ரசூலி, ஷஹிடுல்லா கமல், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், குல்படின் நைப், மொஹமட் நபி, நூர் அஹ்மட், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், பஸல்ஹக் பரூக்கி, அப்துல்லா அஹ்மட்ஸாய்.
54 minute ago
2 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
15 Apr 2026