Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 மே 28 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரானது, இங்கிலாந்தில் நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், செளதாம்டனில் நேற்று இடம்பெற்ற பயிற்சிப் போட்டியொன்றில் இலங்கையை அவுஸ்திரேலியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 239/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: லஹிரு திரிமான்ன 56 (69), தனஞ்சய டி சில்வா 43 (41), திஸர பெரேரா 27 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடம் ஸாம்பா 2/39 [9], கிளென் மக்ஸ்வெல் 1/14 [5], பற் கமின்ஸ் 1/23 [8], மிற்செல் ஸ்டார்க் 1/38 [9])
அவுஸ்திரேலியா: 241/5 (44.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: உஸ்மான் கவாஜா 89 (105), கிளென் மக்ஸ்வெல் 36 (36), ஷோண் மார்ஷ் 34 (46), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 32 (30) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜெஃப்ரி வன்டர்சே 2/51 [7], தனஞ்சய டி சில்வா 1/17 [5], நுவான் பிரதீப் 1/28 [6])
இதேவேளை, இலண்டனில் நேற்று இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுடனான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து வென்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
ஆப்கானிஸ்தான்: 160/10 (38.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் நபி 44 (42), நூர் அலி ஸட்ரான் 30 (34), தவால்ட் ஸட்ரான் ஆ.இ 20 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோ றூட் 3/22 [6], ஜொவ்ரா ஆர்ச்சர் 3/32 [5.4], பென் ஸ்டோக்ஸ் 1/14 [4])
இங்கிலாந்து: 161/1 (17.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜேஸன் றோய் ஆ.இ 89 (46), ஜொனி பெயார்ஸ்டோ 39 (22), ஜோ றூட் ஆ.இ 29 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் நபி 1/34 [3])
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago