2025 ஒக்டோபர் 06, திங்கட்கிழமை

உள்ளக போட்டியில் இணைந்த இரு உள்ளங்கள்

Editorial   / 2025 ஒக்டோபர் 06 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 உலக உள்ளக கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் இங்கிலாந்து ஆண்கள் உள்ளக கிரிக்கெட் அணியின் கேப்டன் நவ் படேல் மற்றும் இங்கிலாந்து பெண்கள் உள்ளக  கிரிக்கெட் அணியின் உறுப்பினர் மல்லோரி பார்டோஸ் ஆகியோர்   இலங்கையில்   நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

புதுமணத் தம்பதிகள் மவுண்ட் லாவினியா ஹோட்டலில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமண மோதிரங்களை மாற்றிக்கொண்டனர். 2025 ஐசிசி உள்ளக உலகக் கோப்பை தற்போது தலவதுகொடவில் உள்ள ஆஸ்திரேலியா உள்ளக  கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X