2026 மே 21, வியாழக்கிழமை

dd

உளவு பார்த்ததால் தகுதிகாண் போட்டியிலிருந்து நீக்கம்

Shanmugan Murugavel   / 2026 மே 20 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து சம்பியன்ஷிப் தகுதிகாண் இறுதிப் போட்டியிலிருந்து செளதாம்டன் நீக்கப்பட்டுள்ளது.

நடப்புப் பருவகாலத்தில் பல எதிரணிகளை உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே இவ்வாறு செளதாம்டன் நீக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அடுத்த பருவகாலத்தில் நான்கு புள்ளிகள் குறைப்பையும் செளதாம்டன் எதிர்கொண்டுள்ளது.

இதேவேளை தகுதிகாண் அரையிறுதிப் போட்டியில் செளதாம்டனிடம் தோற்ற மிடில்ஸ்பேர்க், இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X