2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

எஸ்.எஸ்.சிக்கு ஒளிக் கோபுரங்கள்

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 27 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுடன் இணைந்து இலங்கை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச்சில் நடத்தவுள்ள இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தலில் கொழும்பிலுள்ள எஸ்.எஸ்.சி மைதானமானது ஒளிக்கோபுரங்களையும், ஏனைய மேம்படுத்தல்களையும் பெறவுள்ளது.

எஸ்.எஸ்.சியில் ஒளிக்கோபுரங்களை அமைப்பதன் மூலம் இலங்கையில் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடாத்துவதற்கான வாய்ப்புகள் கிரிக்கெட் சபைக்கு கிடைக்கிறது. ஒருபோதும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை இலங்கை நடாத்தாத நிலையில், இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர்கள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடாத்துமாறு கோரி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X