Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக் இறுதி நிகழ்வின்போது, அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ள ஜப்பானின் டோக்கியோ நகரத்திடம், ஒலிம்பிக் தீபம் கையளிக்கப்பட்டது.
இதன்போது, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, தொலைக்காட்சி விளையாட்டுக் கதாபாத்திரமான சுப்பர் மரியோ போன்று உடையணிந்து வந்து, அனைவரையும் ஆச்சரியத்துக்கும் சிரிப்புக்கும் வியப்புக்கும் உள்ளாக்கியிருந்தார்.
2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை, இதுவரை இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலேயே சிறந்த ஒலிம்பிக் போட்டிகளாக மாற்றப் போவதாகவும், அவர் இதன்போது உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago