2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஒஸ்திரியாவை வென்றது பிரேஸில்

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில், எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை முன்னிட்டு இடம்பெற்றுவரும் சிநேகபூர்வ போட்டிகளின் வரிசையில், நேற்று  இடம்பெற்ற ஒஸ்திரியாவுடனான போட்டியில் பிரேஸில் வென்றிருந்தது.

இப்போட்டியின் 36ஆவது நிமிடத்தில் கப்ரியல் ஜெஸூஸ் பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற பிரேஸில், 63ஆவது நிமிடத்தில் நெய்மர் பெற்ற கோலோடு தமது முன்னிலையை இரட்டிப்பாக்கியதோடு, அடுத்த ஆறாவது நிமிடத்தில் பிலிப் கோச்சினியோ பெற்ற கோலோடு 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .