2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

காயத்தால் யூரோவைத் தவறவிடும் டி ஜொங்

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 11 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூரோ கால்பந்தாட்டத் தொடரிலிருந்து நெதர்லாந்தின் மத்தியகளவீரர் பிரெங்கி டி ஜொங் திங்கட்கிழமை (10) விலகியுள்ளார்.

ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்காக விளையாடும்போது இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வலது கணுக்காலில் காயமடைந்த பின்னர் 27 வயதான டி ஜொங் விளையாடியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யூரோவுக்கான குழாமில் குணமடைவாரென்ற எதிர்பார்ப்பில் டி ஜொங் பெயரிடப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X