Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 30 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எச்.எம்.எம். பர்ஸான்
பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய ஓட்ட வீரர்களுக்கு சீருடை அன்பளிப்பு செய்யும் நிகழ்வு திங்கட்கிழமை (30) இடம்பெற்றது.
மாணவர்களின் நலன்கருதி ஒரு தொகை சீருடைகளை வாழைச்சேனை வர்த்தக சங்க தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான எம்.எஸ். றபீக் அன்பளிப்பு செய்துள்ளார்.
சீருடையை அன்பளிப்பு செய்த றபீக்குக்கு பாடசாலை அதிபர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago