2024 ஜூலை 27, சனிக்கிழமை

சமநிலையில் லிவர்பூல் – அஸ்தன் வில்லா

Shanmugan Murugavel   / 2024 மே 15 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், லிவர்பூலுக்குமிடையிலான போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 86 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல் உள்ளது. 85 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியும், 79 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லிவர்பூலும், 68 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் வில்லாவும் காணப்படுகின்றன. இதில் சிற்றி ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .