Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 02 , பி.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 230/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: டுனித் வெல்லலாகே ஆ.இ 67 (65), பதும் நிஸங்க 56 (75) ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 2/33, அர்ஷ்டீப் சிங் 2/47, ஷிவம் டுபே 1/19, குல்தீப் யாதவ் 1/33, மொஹமட் சிராஜ் 1/36, வொஷிங்டன் சுந்தர் 1/46)
இந்தியா: 230/10 (47.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா 58 (47), அக்ஸர் பட்டேல் 33 (57), லோகேஷ் ராகுல் 31 (43), ஷிவம் டுபே 25 (24), விராட் கோலி 24 (32), ஷ்ரேயாஸ் ஐயர் 23 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: சரித் அசலங்க 3/30, வனிது ஹசரங்க 3/58, டுனித் வெல்லலாகே 2/39, அசித பெர்ணாண்டோ 1/34, அகில தனஞ்சய 1/40)
போட்டியின் நாயகன்: டுனித் வெல்லலாகே
5 minute ago
25 minute ago
8 hours ago
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
25 minute ago
8 hours ago
07 Feb 2026