Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், லெவன்டேயின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், றியல் மட்ரிட்டுக்குமிடையிலான போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
றியல் மட்ரிட் சார்பாக, வின்ஷியஸ் ஜூனியர் இரண்டு கோல்களையும், கரெத் பேல் ஒரு கோலையும் பெற்றனர். லெவன்டே சார்பாக, றோஜர் மார்டி, ஜொஸே கம்பானா, றொபர் பையர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
12 minute ago
23 minute ago
37 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
37 minute ago
53 minute ago