2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சிம்பாப்வேயை வென்ற தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 02 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், புலவாயோவில் சனிக்கிழமை (28) ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை (01) முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டை 328 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா: 418/9 (துடுப்பாட்டம்: லுஹான்-ட்ரீ பிறிட்டோறியஸ் 153, கோர்பின் பொஷ் ஆ.இ 100, டெவால்ட் பிறெவிஸ் 51 ஓட்டங்கள். பந்துவீச்சு: தனக சிவங்கா 4/83, பிளஸிங்க் முஸர்பனி 2/59, வின்சென்ட் மஸெகெஸா 1/97, வெலிங்டன் மஸகட்ஸா 1/109)

சிம்பாப்வே: 251/10 (துடுப்பாட்டம்: ஷோன் வில்லியம்ஸ் 137, கிறேய்க் எர்வின் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: வியான் முல்டர் 4/50, கோடி யூசுஃப் 3/42, கேஷவ் மஹராஜ் 3/70)

தென்னாபிரிக்கா: 369/10 (துடுப்பாட்டம்: வியான் முல்டர் 147, கேஷவ் மஹராஜ் 51, கோர்பின் பொஷ் 36, கைல் வெரைன் 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: வெலிங்டன் மஸகட்ஸா 4/98, தனக சிவங்கா 2/76, வின்சென்ட் மஸெகெஸா 2/117, வெஸ்லி மட்ஹெவெரே 1/35, பிளஸிங்க் முஸர்பனி 1/38)

சிம்பாப்வே: 208/10 (துடுப்பாட்டம்: வெலிங்டன் மஸகட்ஸா 57, கிறேய்க் எர்வின் 49, பிளஸிங்க் முஸர்பனி ஆ.இ 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: கோர்பின் பொஷ் 5/43, கோடி யூசுஃப் 3/22, டெவால்ட் பிறெவிஸ் 1/22, கேஷவ் மஹராஜ் 1/71)

போட்டியின் நாயகன்: லுஹான்-ட்றீ பிறிட்டோறியஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .