Shanmugan Murugavel / 2020 நவம்பர் 23 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் நடைபெற்றுவந்த தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்க இறுதிப் போட்டிகள் தொடரில், உலகின் நான்காம் நிலை வீரரான டனில் மெட்வெடெவ் சம்பியனாகியுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீரரான டொமினிக் தியெமை 4-6, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்றே ரஷ்யாவின் மெட்வெடெவ் சம்பியனாகியுள்ளார்.
உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடாலை 3-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் அரையிறுதியில் மெட்வெடெவ் வென்றதுடன், தனது அரையிறுதியில் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சை 7-5, 6-7 (10-12), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஒஸ்திரியாவின் தியெம் வென்றிருந்தார்.
10 minute ago
21 minute ago
35 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
35 minute ago
51 minute ago