Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் இடம்பெற்று வந்த ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் கனடாவின் பியன்கா அன்ட்றீச்சு சம்பியனாகியுள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்ட 19 வயதான பியன்கா அன்ட்றீச்சு, 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வென்று தான் பங்கேற்ற முதலாவது பிரதான ஐக்கிய அமெரிக்க பகிரங்கத் தொடரிலேயே சம்பியனாகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago