Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான பியர் எம்ரிக் உபமெயாங்கை இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி கைச்சாத்திடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாண்டு பெப்ரவரி மாதத்திலேயே இன்னொரு பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலிலிருந்து பார்சிலோனாவில் உபமெயாங்க் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago