2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஜேர்மனியக் குழாமில் லெரோய் சனே

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ், பெரு அணிகளுக்கெதிராக அடுத்த மாதம் விளையாடவுள்ள ஜேர்மனியக் குழாமில் முன்கள வீரரான லெரோய் சனே இடம்பெற்றுள்ளார்.

உலகக் கிண்ண ஜேர்மனியக் குழாமில் அதிர்ச்சிகரமானதாக லெரோய் சனே சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்காத நிலையில், குழுநிலைப் போட்டிகளுடன் உலகக் கிண்ணத்திலிருந்து ஜேர்மனி வெளியேறியிருந்தது.

இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள குறித்த குழாமில் மத்தியகள வீரரான சமி கெதீரா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .