2023 மார்ச் 30, வியாழக்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்துமா மேற்கிந்தியத் தீவுகள்?

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 16 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, கிழக்கு இலண்டனில் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

குயின்டன் டி கொக், றீஸா ஹென்ட்றிக்ஸ், றஸி வான் டர் டுஸன் என முன்வரிசை வீரர்கள் போர்மில் இருக்கின்ற நிலையில் அணித்தலைவர் தெம்பா பவுமா, அணியில் தனத்திடத்தை உறுதிப்படுத்த சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளார்.

மறுப்பக்கமான அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள நிக்கலஸ் பூரானும் அணியில் தனதிடத்தை நியாயப்படுத்த தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .