Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு அவுஸ்திரேலியாவின் ஜொஷ் ஹேசில்வூட் முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, ஒன்பதாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை ஹேசில்வூட் அடைந்துள்ளார்.
இதேவேளை, குறித்த டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வின், 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளார்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
27 minute ago
35 minute ago
42 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
35 minute ago
42 minute ago
48 minute ago