Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 16 , பி.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்காவும் வென்ற நிலையில், கெய்ன்ஸில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றே 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்கா: 172/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவால்ட் பிறெவிஸ் 53 (26), றஸி வான் டர் டுஸன் ஆ.இ 38 (26), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 (23), லுஹான்-ட்ரீ பிறிட்டோறியஸ் 24 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: நாதன் எலிஸ் 3/31 [4], அடம் ஸாம்பா 2/24 [4], ஜொஷ் ஹேசில்வூட் 2/30 [4], கிளென் மக்ஸ்வெல் 0/15 [2])
அவுஸ்திரேலியா: 173/8 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் மக்ஸ்வெல் ஆ.இ 62 (36), மிற்செல் மார்ஷ் 54 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: கொர்பின் பொஷ் 3/26 [4], ககிஸோ றபாடா 2/32 [4], ஏய்டன் மார்க்ரம் 1/6 [2])
போட்டியின் நாயகன்: கிளென் மக்ஸ்வெல்
தொடரின் நாயகன்: டிம் டேவிட்
22 minute ago
27 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
59 minute ago