Shanmugan Murugavel / 2016 ஜூன் 20 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி, ஓர் ஓவர் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் முடிவுகளின்றிக் கைவிடப்பட்டது.
பிறிட்ஜ்டவுணில் இடம்பெற்ற இப்போட்டி,தென்னாபிரிக்க அணிக்காக ஏபி டி வில்லியர்ஸ் விளையாடிய 200ஆவது ஒ.நா.ச.போட்டியாகும். அவரது 100ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் இடம்பெற்றபோது, அப்போட்டியில் 81 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்டு,வெற்றி - தோல்வியின்றி முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
58 minute ago