2025 ஜூலை 05, சனிக்கிழமை

நியூசிலாந்துக்கெதிரான 2ஆவது டெஸ்டில் இலங்கை உறுதியான அடித்தளம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இன்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் உறுதியான அடித்தளத்தை தமது முதலாவது இனிங்ஸில் இலங்கை இட்டுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 85/2 (துடுப்பாட்டம்: திமுத் கருணாரத்ன ஆ.இ 49, குசல் மென்டிஸ் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: கொலின் டி கிரான்ட்ஹொம் 1/14, வில் சோமர்வில் 1/20)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .