Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 23 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் முன்களவீரர் நெய்மருக்கு இடது முழங்காலில் வெற்றிகரமாக இடது முழங்காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பிரச்சினையுடனேயே பிரேஸிலின் உள்ளூர் கழகமான சன்டோஸுக்காக இப்பருவகாலத்தில் 33 வயதான நெய்மர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
40 minute ago
57 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
57 minute ago
59 minute ago