2026 மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை

பங்களாதேஷைச் சுருட்டிய பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 14 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மிர்பூரில் முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பாகிஸ்தான்: 274/10 (47.3/50 ஓவ. ) (துடுப்பாட்டம்: மாஸ் ஸடகட் 75 (46), சல்மான் அக்ஹா 64 (62), மொஹமட் றிஸ்வான் 44 (59), சஹிப்ஸடா பர்ஹான் 31 (46) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரிஷாட் ஹொஸைன் 3/56, மெஹிடி ஹஸன் மிராஸ் 2/34, முஸ்தபிசூர் ரஹ்மான் 1/53, நஹிட் ரானா 1/59, தஸ்கின் அஹ்மட் 1/59)

பங்களாதேஷ்: 114/10 (23.3/ 32 ஓவ. ) (வெ.இ: 243 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் 41 (33), தெளஹிட் ஹிரிடோய் 28 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: மாஸ் ஸடகட் 3/23, ஹரிஸ் றாஃப் 3/26, ஷகீன் ஷா அஃப்ரிடி 2/22, பஹீம் அஷ்ரப் 1/18, மொஹமட் வஸிம் 1/25)

போட்டியின் நாயகன்: மாஸ் ஸடகட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X