2024 ஜூலை 27, சனிக்கிழமை

பங்களாதேஷை வென்ற தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 11 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் நடைபெற்ற பங்களாதேஷுடனான குழு டி போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா

தென்னாபிரிக்கா: 113/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹென்றிச் கிளாசென் 46 (44), டேவிட் மில்லர் 29 (38), குயின்டன் டி கொக் 18 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: தன்ஸிம் ஹஸன் சகிப் 3/18 [4], தஸ்கின் அஹ்மட் 2/19 [4], ரிஷாட் ஹொஸைன் 1/32 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 0/18 [4], மகமதுல்லா 0/17 [3], ஷகிப் அல் ஹஸன் 0/6 [1])

பங்களாதேஷ்: 109/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தெளஹிட் ஹிரிடோய் 37 (34), மகமதுல்லா 20 (27), நஜ்முல் ஹொஸைன் ஷன்டோ 14 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: கேஷவ் மஹராஜ் 3/27 [4], அன்றிச் நொர்கியா 2/17 [4], ககிஸோ றபாடா 2/19 [4], மார்கோ ஜன்சன் 0/17 [4], ஒட்னெய்ல் பார்ட்மன் 0/27 [4])

போட்டியின் நாயகன்: ஹென்றிச் கிளாசென்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .