Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 13 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானுக்கெதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், முல்தானில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே, இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே தொடரை அவ்வணி கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இங்கிலாந்து: 281/10 (துடுப்பாட்டம்: பென் டக்கெட் 63, ஒலி போப் 60, மார்க் வூட் ஆ.இ 36, வில் ஜக்ஸ் 31, பென் ஸ்டோக்ஸ் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: அப்ரார் அஹ்மட் 7/114, ஸஹிட் மஹ்மூட் 3/63)
பாகிஸ்தான்: 202/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 75, செளட் ஷகீல் 63 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேக் லீச் 4/98, ஜோ றூட் 2/23, மார்க் வூட் 2/40, ஒலி றொபின்ஸன் ½, ஜேம்ஸ் அன்டர்சன் 1/16)
இங்கிலாந்து: 275/10 (துடுப்பாட்டம்: ஹரி ப்ரூக் 108, பென் டக்கெட் 79, பென் ஸ்டோக்ஸ் 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: அப்ரார் அஹ்மட் 4/120, ஸஹிட் மஹ்மூட் 3/52, மொஹமட் நவாஸ் 1/42)
பாகிஸ்தான்: 328/10 (வெ.இ 355) (துடுப்பாட்டம்: செளட் ஷகீல் 94, இமாம்-உல்-ஹக் 60, மொஹமட் நவாஸ் 45, அப்துல்லாஹ் ஷஃபிக் 45, மொஹமட் றிஸ்வான் 30 (43), அக்ஹா சல்மான் ஆ.இ 20, அப்ரார் அஹ்மட் 17 ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்க் வூட் 4/65, ஒலி றொபின்ஸன் 2/23, ஜேம்ஸ் அன்டர்சன் 2/44, ஜோ றூட் 1/65, ஜேக் லீச் 1/113)
போட்டியின் நாயகன்: ஹரி ப்ரூக்
13 minute ago
24 minute ago
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
38 minute ago
54 minute ago