Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கிறைஸ்ட்சேர்ச்சில் நேற்று ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் முன்னிலையை நோக்கி நியூசிலாந்து நகர்கிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
பாகிஸ்தான்: 297/10 (துடுப்பாட்டம்: அஸார் அலி 93, மொஹமட் றிஸ்வான் 61, பாஹீம் அஷ்ரஃப் 48, ஸஃபார் கொஹர் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: 5/69, டிம் செளதி 2/61, மற் ஹென்றி 1/68, ட்ரெண்ட் போல்ட் 2/82)
நியூசிலாந்து: 286/3 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்ஸன் ஆ.இ 112, ஹென்றி நிக்கொல்ஸ் ஆ.இ 89, டொம் லேதம் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் அப்பாஸ் 1/37, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/45, பாஹீம் அஷ்ரஃப் 1/55)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
21 minute ago