Editorial / 2018 மே 22 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கான 28 பேர் கொண்ட ஆரம்ப கட்ட பெல்ஜியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியகள வீரரான றட்ஜா நைன்ங்கொலன் இடம்பெறவில்லை.
இந்நிலையில், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக 30 வயதான றட்ஜா நைன்ங்கொலன் அறிவித்துள்ளார்.
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago