Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஜூலை 31 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளென் மக்ஸ்வெல் தொடர்பில் பொறுமையிழந்த அவுஸ்திரேலிய அணித் தேர்வாளர்கள், எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள இலங்கைக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமிலிருந்து மக்ஸ்வெல்லை நீக்கியதுடன், தொடர்ச்சியான பெறுபேறுகளை வெளிப்படுத்தும் துடுப்பாட்டவீரராக மாறுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பிடத்தக்களவு தடவைகள் குழாமில் மக்ஸ்வெல் சேர்க்கப்படாதபோதும், 2012ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட பின்னர், முதற்தடவையாக, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் கடந்த 10 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் ஆறு இனிங்ஸ்களில், 11.80 என்ற சராசரியிலேயே ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, குழாமிலிருந்து மக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார்.
குழாம்: ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), டேவிட் வோணர், ஜோர்ஜ் பெய்லி, நேதன் கூல்டர்-நைல், ஜேம்ஸ் போக்நர், ஆரோன் பின்ஞ், ஜோஷ் ஹேசில்வூட், மொய்ஸஸ் ஹென்றிகூஸ், உஸ்மான் காவாஜா, மிற்செல் மார்ஷ், ஷோர்ன் மார்ஷ், நேதன் லையன், மிற்செல் ஸ்டார்க், மத்தியூ வேட், அடம் ஸாம்பா
4 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago