2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

மலேசியா போலியைச் சமர்ப்பித்தது: பீபா

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் பிறந்த ஏழு வீரர்கள் தேசிய அணியில் விளையாடுவதற்காக குடியுரிமை ஆவணங்களில் மலேசியா ஏமாற்றியதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (பீபா) குற்றஞ்சாட்டியுள்ளது.

செப்டெம்பர் இறுதியில் வீரர்களுக்கு அபராதம் விதித்து இடைநிறுத்திய பீபா, தமது நடவடிக்கையை நியாயப்படுத்தும் அறிக்கையொன்றை திங்கட்கிழமை (06) விடுத்துள்ளது.

மலேசிய கால்பந்தாட்டச் சங்கமானது வீரர்களின் பெற்றோரின் பெற்றோர் மலேசியாவில் பிறந்தது போன்று பிறப்புச் சான்றிதழ்களை மாற்றியதாக பீபா தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .