2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முன்னிலையை நோக்கி நகரும் தென்னாபிரிக்கா

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், செஞ்சூரியனில் நேற்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாள் முடிவில் முன்னிலையை நோக்கி தென்னாபிரிக்கா நகர்கிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 396/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 85, தனஞ்சய டி சில்வா 79, தசுன் ஷானக ஆ.இ 66, நிரோஷன் டிக்வெல்ல 49 ஓட்டங்கள். பந்துவீச்சு: லூதோ சிபம்லா 4/76 வியான் முல்டர் 3/69, அன்றிச் நொர்ட்ஜே 1/88, லுங்கி என்கிடி 1/64)

தென்னாபிரிக்கா: 317/4 (துடுப்பாட்டம்: டீன் எல்கர் 95, ஏய்டன் மர்க்ரம் 68, பப் டு பிளெஸி ஆ.இ 55, தெம்பா பவுமா ஆ.இ 41 ஓட்டங்கள். பந்துவீச்சு: தசுன் ஷானக 1/56, விஷ்வ பெர்ணான்டோ 1/59, லஹிரு குமார 1/73, வனிடு ஹஸரங்க 1/99)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X