Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷின் டெஸ்ட், இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் மூன்று மாதங்கள் வரை போட்டியில் பங்கெடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கிண்ணத்தின்போது காயத்துக்குள்ளான ஷகிப்பின் இடது கை சின்ன விரலில் தொற்று ஏற்பட்டு, அதன் சிதல் மணிக்கட்டுவரை பரவிய நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் டுபாயிலிருந்து கடந்த வியாழக்கிழமை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்குத் திரும்போதே கண்டுபிடிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையிலேயே, மூன்று வாரங்களுக்குப் பின்னரே காயமடநித விரலில் மீண்டும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளலாம், எட்டு வாரங்கள் குணமடையைத் தேவையென்ற நிலையிலேயே மூன்று மாதங்களுக்கு ஷகிப் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago