2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இந்தியா

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற இந்தியா, டெல்லியில் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பித்து செவ்வாய்க்கிழமை (14) முடிவடைந்த இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

இந்தியா: 518/5 (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் 175, ஷுப்மன் கில் ஆ.இ 129, சாய் சுதர்ஷன் 87, துருவ் ஜுரேல் 44, நிதிஷ் குமார் ரெட்டி 43, லோகேஷ் ராகுல் 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜோமெல் வொரிக்கான் 3/98, றொஸ்டன் சேஸ் 1/83)

மே. தீவுகள்: 248/10 (துடுப்பாட்டம்: அலிக் அதனஸே 41, ஷாய் ஹோப் 36, டிட்டினேரியன் சந்திரபோல் 34, அன்டர்சன் பிலிப் ஆ.இ 24, காரி பியர் 23 ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 5/82, இரவீந்திர ஜடேஜா 3/46, மொஹமட் சிராஜ் 1/16, ஜஸ்பிரிட் பும்ரா 1/40)

மே. தீவுகள் (பொலோ ஒன்): 390/10 (துடுப்பாட்டம்: ஜோன் கம்பெல் 115, ஷாய் ஹோப் 103, ஜஸ்டின் கிரேவ்ஸ் ஆ.இ 50, றொஸ்டன் சேஸ் 40, ஜேடன் சியல்ஸ் 32 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 3/44, குல்தீப் யாதவ் 3/104, மொஹமட் சிராஜ் 2/43, வொஷிங்டன் சுந்தர் 1/80, இரவீந்திர ஜடேஜா 1/102)

இந்தியா: 124/3 (துடுப்பாட்டம்: லோகேஷ் ராகுல் ஆ.இ 58, சாய் சுதர்ஷன் 39 ஓட்டங்கள். பந்துவீச்சு: றொஸ்டன் சேஸ் 2/36, ஜோமெல் வொரிக்கான் 1/39)

போட்டியின் நாயகன்: குல்தீப் யாதவ்

தொடரின் நாயகன்: இரவீந்திர ஜடேஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X