2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மே. தீவுகளின் அணித்தலைவராக அகீல் ஹொஸைன்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்துக்கெதிரான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவராக அகீல் ஹொஸைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் வழமையான அணித்தலைவர் ஷைய் ஹோப் உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் ஐந்து புதுமுகவீரர்கள் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: அகீல் ஹொஸைன் (அணித்தலைவர்), பேபியன் அலென், ஜுவெல் அன்ட்றூ, அக்கீல் அகஸ்டே, நவின் பிடைஸே, ஜெடியாஹ் பிளேட்ஸ், கேசி கார்ட்டி, கரிமா கோர், ஜேஸன் ஹோல்டர், அமிர் ஜாங்கூ, கைல் மேயர்ஸ், ஒபெட் மக்கோய், ஸிஷான் மோடாரா, றமொன் சிமொன்ட்ஸ், ஷாமர் ஸ்பிறிங்கர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X