Shanmugan Murugavel / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் கோல் காப்பாளரான டேவிட் டி கியாவை பிரதியிடுவதற்கான பட்டியலில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான அஸ்டன் வில்லாவின் கோல் காப்பாளர் எமிலியானோ மார்ட்டின்ஸ் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
டி கியாவுக்கு 31 வயதாகின்ற நிலையில், மார்ட்டின்ஸுக்கு 29 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
24 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
48 minute ago