Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரரான மார்க்கஸ் றஷ்ஃபோர்ட்டைக் கடனடிப்படையில் கைச்சாத்திடுவதை இன்னொரு பிறீமியர் லீக் கழகமான அஸ்தன் வில்லா பூர்த்தி செய்துள்ளது.
வாங்குவதற்கான தெரிவொன்றை உள்ளடக்கிய பருவகால முடிவு வரையான ஒப்பந்தமொன்றில் வில்லாவில் 27 வயதான றஷ்ஃபோர்ட் இணைந்துள்ளார்.
கடனுக்கான தொகையை வில்லா செலுத்தாத நிலையில், றஷ்ஃபோர்டின் ஊதியத்தின் குறைந்தது 75 சதவீத ஊதியத்தை வில்லா செலுத்துமெனக் கூறப்படுகிறது.
31 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
4 hours ago